நிர்வாகப் பிரிவு
- அனுமதிப் பத்திரம் வழங்குதல்
- கிராம நிலதாரிச் சான்றிதழ் மீள் கையொப்பமிடல்
- அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல்
- வருவாய் வசூலித்தல்
நிதிப் பிரிவு
- ஆண்டுக்கான நடைமுறைத் திட்டத்தைத் தயாரித்தல்
- பணம் செலுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும்
- கணக்கெடுப்பு வாரியம்
- தணிக்கை வினாக்களிக்கான நடவடிக்கைகள்
- நிதி அறிக்கைகளைத் தயாரித்தல்
- மாதாந்திர ஓய்வூதியம் செலுத்துதல்
- W&OP மற்றும் ஊனமுற்ற நபர்களுக்கான ஆய்வுகளை நடத்துதல் மற்றும் ஓய்வூதியத் துறைக்கு பரிந்துரைகளை வழங்குதல்.
{sliderகாணிப் பிரிவு|closed}
- காணி அனுமதிப் பத்திரம் வழங்துதல்
- நீண்டநாள் மற்றும் வருடாந்த வரி அறவிடல் தொடர்பான நடவடிக்கைகள்
- காணி சுவீகரித்தல் நடவடிக்கைகள்
திட்டமிடல் பிரிவு
- அபிவிருத்தி செய்ய வேண்டிய அம்சங்களை அடையாளம் காணல்
- அபிவிருத்தி திட்டங்களின் வளர்ச்சியை மதிப்பிடல்
- PMCS யை புதுப்பித்தல்
- பிரிவின் வளங்களை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல்















