2019 ஆம் ஆண்டில் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் உண்மையான பணியாளர்கள் பின்வருமாறு:
| பதவி | மத்திய அரசு | வெற்றிடங்கள் | மாகாண சபை | வெற்றிடங்கள் | ||
| அங்கீகரிக்கப்படது | உண்மையான |
|
||||
| பிரதேச செயலாளர் | 01 | 01 | - | - | - | |
| உதவி பிரதேச செயலாளர் | 01 | - | 01 | - | - | - |
| கணக்காளர் | 01 | 01 | - | - | - | - |
| உதவி இயக்குனர் | 01 | 01 | - | |||
| நிருவாக அதிகாரி | 01 | 01 | - | - | - | - |
| நிருவாக அதிகாரி (கிராம நிலதாரி) | 01 | - | 01 | - | - | - |
| மேலதிக மாவட்டப் பதிவாளர் | 01 | 01 | - | - | - | - |
| அபிவிருத்தி கள உதவியாளர் | 02 | 02 | - | - | - | - |
| அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் | 01 | 01 | - | - | - | - |
|
அபிவிருத்தி உதவியாளர் (278 Head) |
05 | 25 | -20 | - | - | - |
| அபிவிருத்தி உதவியாளர் (121 Head) | 51 | 51 | - | - | - | - |
| தொழில்நுட்ப அதிகாரி | 02 | 01 | 01 | - | - | - |
| முகாமைத்துவ சேவை அதிகாரி | 22 | 21 | 01 | - | - | - |
| கிராம நிலதாரி | 44 | 36 | 08 | - | - | |
| தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் சேவை | 01 | 01 | - | - | - | - |
| தொழில்நுட்ப உதவியாளர் | 02 | 01 | 01 | - | - | - |
| வாகன ஓட்டுனர் | 02 | 02 | - | - | - | - |
| காரியாலய உதவியாளர் | 07 | 07 | - | - | - | - |















